All Exam Oriented Physics Quiz Here!

QUIZ

PHYSICS - QUIZ

BOTANY - QUIZ

ZOOLOGY - QUIZ

ALL PHYSICS - QUIZ

1.அலைவடிவில் கீழ்கண்ட எது உயரமானது?

A) அலைநீளம்

B) அதிர்வெண்

C) வீச்சு

D) சுருதி

Show Answer

2.மனித மூளையின் ஒரு நொடிக்கு ஒலி உணரும் தன்மை?

A) 1/1000th

B) 1/100th

C) 1/10th

D) 1/10000th.

Show Answer

3.வெப்பம் ஒரு வகை ஆற்றல். ஆற்றல் ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு இடமாற்றம் செய்யப்படும் நிகழ்வு

A) உயர வேறுபாடு

B) வெப்பநிலை வேறுபாடு

C) நிறை வேறுபாடு

D) திசைவேக வேறுபாடு

Show Answer

4.மின்னூட்டத்தின் SI அலகு

A) ஆம்பியர்

B) வோல்ட்

C) கூலும்

D) ஜூல்

Show Answer

5.ஒரு மனிதனின் நிறை 50கி.கி. அந்த நபரின் எடை ப10மியின் மேற்பரப்பில் எவ்வளவு இருக்கும்?

A) 50 N

B) 35 N

C) 380 N

D) 490 N

Show Answer

6.ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மின் சைகைகளை கணிப்பொறி மூலம் அனுப்ப உதவுவது?

A) Serial port

B) Logic gats

C) Bus

D) modem

Show Answer

7.ஒளி எவற்றில் வேகமாக செல்லும்?

A) கண்ணாடி

B) நீர்

C) ஹைட்ரஜன்

D) வெற்றிடம்

Show Answer

8.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலில் மிக முக்கிய மூலப்பொருள்

A) நிலக்கரி

B) கனிம எண்ணெய்

C) இயற்கை வாயு

D) யுரேனியம்

Show Answer

9.INSAT வகை செயற்கைக்கோள்கள் முதன் முதலாக எந்த ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்டது?

A) 1981

B) 1982

C) 1983

D) 1985

Show Answer

10.\"Novator K-100\" என்றால் என்ன?

A) மிகப்பெரிய கணிப்பொறி

B) புதிய மிகப்பெரிய பிழை

C) இந்திய விமான ஏவுகணை

D) ஒரு செயற்கை செயற்கைக்கோள்

Show Answer

QUIZ

PHYSICS - QUIZ

BOTANY - QUIZ

ZOOLOGY - QUIZ