All Exam Oriented Chemistry Quiz Here!

QUIZ

PHYSICS - QUIZ

CHEMISTRY - QUIZ

ZOOLOGY - QUIZ

ALL CHEMISTRY - QUIZ

1.மாலைக்கண் நோயைக்கண்டறியும் சோதனையின் பெயர் என்ன?

A) Ishihara Test

B) Widal Test

C) ELISA test

D) Rorschach test

Show Answer

2.வோல்வில் முறையில் உள்ள மின்பகு முறையானது எதனை பிரித்தெடுக்க பயன்படுகிறது?

A) வெள்ளி

B) காப்பர்

C) தங்கம்

D) இரும்பு

Show Answer

3.பின்வருவனவற்றுள் வைட்டமின் சி -யில் உள்ள அமிலம் எது?

A) சிட்ரிக் அமிலங்கள்

B) அஸ்கார்பிக் அமிலம

C) லாக்டிக் அமிலம

D) ஃபோலிக் அமிலம்

Show Answer

4.பின்வருவனவற்றுள் நம் உடலில் உள்ள உயிர் மூலக்கூறுகளில் அதிக இடம் பெறுவது எவை என்பதை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக?

A) ஆக்சிஜன்,ஹைட்ரஜன்,கார்பன்,நைட்ரஜன்,கால்சியம்

B) ஆக்சிஜன்,கார்பன் ,நைட்ரஜன் ,ஹைட்ரஜன் ,கால்சியம்

C) ஆக்சிஜன்,கார்பன், ஹைட்ரஜன்,நைட்ரஜன்,கால்சியம்

D) கார்பன்,ஆக்சிஜன்,ஹைட்ரஜன்,நைட்ரஜன்,கால்சியம்

Show Answer

5.Fe,Co,Ni என்ற குழு தனிமங்களை எவ்வாறு அழைப்பர்?

A) மாற்றும் உலோகங்கள்

B) முக்கிய குழு உலோகங்கள்

C) கார உலோகங்கள்

D) அரிய உலோகங்கள்

Show Answer

6.அறை வெப்பநிலையில் பின்வருவனவற்றுள் நீர்ம நிலையில் இருப்பது எது?

A) லித்தியம்

B) சோடியம்

C) பிரான்சியம்

D) சீரியம்

Show Answer

7.குவார்ட்ஸ் படிகம் பொதுவாக குவார்ட்ஸ் கடிகாரம் செய்ய பயன்படுகிறது அதன் வேதிப் பெயரானது?

A) சிலிக்கன்-டை-ஆக்ஸைடு

B) ஜெர்மானியம் ஆக்ஸைடு

C) ஜெர்மானியம் ஆக்ஸைடு மற்றும் சிலிக்கன்-டை- ஆக்ஸைடு.

D) சோடியம் சிலிக்கேட்

Show Answer

8.கீழ்கண்ட எந்த கனிம குறைபாடால் \"Keshan\" நோய் ஏற்படுகிறது?

A) சோடியம்

B) காப்பர்

C) மெக்னீசியம

D) செலினியம்

Show Answer

9.பொதுவாக கீழ்ண்ட எந்த பொருளை உருவாக்க சிலிக்கோன் ஹைட்ரோஜெல்ஸ் பயன்படுத்தப்படுகிறது?

A) அறுவை சிகிச்சை உபகரணங்கள்

B) கான்டாக்ட் லென்ஸ்

C) மார்பக மாற்றம்

D) மருந்துகள் கேப்ஸ்ய10ல்

Show Answer

10.நெல் உமியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம்

A) ஜெர்மானியம

B) சிலிக்கான்

C) பிஸ்மத்

D) ஆண்டிமணி

Show Answer

QUIZ

PHYSICS - QUIZ

CHEMISTRY - QUIZ

ZOOLOGY - QUIZ